Home » News » ரஜினி பற்றி பேசி, தமிழ் நாயகிக்கு உதவிய டாக்ஸி ட்ரைவர்
ரஜினி பற்றி பேசி, தமிழ் நாயகிக்கு உதவிய டாக்ஸி ட்ரைவர்

ரஜினி பற்றி பேசி, தமிழ் நாயகிக்கு உதவிய டாக்ஸி ட்ரைவர்

அம்புலி 3D, ஆபடங்களின்வெற்றிகளைதொடர்ந்துஇரட்டை இயக்குனர்கள்ஹரி-ஹரீஷ்இயக்கும்புதியபடம்ஜம்போ 3D.  MSG மூவீஸ்சார்பில் G ஹரிமற்றும்ஜப்பானைசேர்ந்தஒகிடாஇணைந்துஇப்படத்தைதயாரிக்கிறாகள். கோகுல், அஞ்சனா, பேபிஹம்சிகாநடிதுள்ளனர்.

இப்படத்தின்கதாநாயகிஅஞ்சனாகீர்த்திதனதுஜம்போஅனுபவத்தைகூறுகையில், “இப்படத்தில்வேலைசெய்ததுபலஅருமையானஅனுபவங்களைதந்தது. இயக்குனர்கள்ஹரி- ஹரீஷ்உடன்பணிபுரிவதுமிகஇனிதானஒன்றாய்அமைந்தது. இவர்கள்இருவரும்வேகமாகவும், விவேகமாகவும்வேலைசெய்யகூடியவர்கள்.

“படத்தில்ஒருகாட்சியில்நான்ஜப்பான்பதுமையாகநடிக்கவேண்டியிருந்தது. எனக்குகண்இமைக்காமல், சலனமற்றபொம்மையாகஅசைவில்லாமல்நடிக்கசொல்லிகொடுத்தார். மேலும், அழகியபேபிஹம்சிகாஇப்படத்தில்முக்கியமானகதாபாத்திரத்தில்நடித்திருக்கிறார்.

“படத்தின் 90% ஜப்பானின்டோக்யோ, டோயாமாநகரங்களில்  படமாக்கப்பட்டுள்ளது. டோக்யோதமிழ்சங்கத்தினர்எங்களைகனிவாய்வரவேற்றனர். ஒருநாள்தனியாகஷாப்பிங்சென்றபொழுதுஜப்பானியமொழியில்எழுதியவிலாசத்தைதொலைத்து விட்டேன். ஒருஜப்பானிய taxi ஓட்டுனர்எனக்குஉதவிபுரிந்தார். நான்இந்தியாவைசேர்ந்தவள்என்றவுடன்ரஜினிகாந்தைபற்றிபேசினார். தமிழிலும்பேசினார்.

“ஜப்பானியநடிகர்நடிகைகளுடன்நடித்தோம். ஜப்பான்பத்திரிக்கைகளில்எங்களைபற்றிசெய்திகள்வந்ததுமிகவும்பெருமையாகஇருந்தது. நகைச்சுவைமிக்க 3D படமாய்உருவாகிவரும்இப்படம்குழந்தைகளைமிகவும்கவரும்.” எனகூறினார்அஞ்சனா.

About admin

Sathish Kumar is Well Known in the Tamil industry as Common Man, as his reviews with Pseudo name as ‘Common Man’ gets published officially in 7 websites & only Corporate Paper. His reviews are viewed by almost 10 Lakhs people every week. He owns the Common Man Media Company, which acts as Single Point of Contact for Producers (www.commonmanmedia.co.in)

Leave a Reply