Home » News » PixelKraft have secured the movie rights of the science fiction novels of Sujatha

PixelKraft have secured the movie rights of the science fiction novels of Sujatha

Chennai based studio of  PixelKraft have secured the movie rights of the science fiction novels of the great writer Sujatha Rangarajan for En Iniya Iyanthira and Meendum Jeeno . The movie will be the first Tamil film to be made using virtual production similar to Sin City and 300, which were based on comic series. PixelKraft will first make En Iniya Iyanthira and then we will start working on Meendum Jeeno . These novels were seen as the window to future when it got published.

It has been planned that En Iniya Iyanthira  would involve budget of Rs 40 crore and around 150 technicians will be working on this film. Siddharth the director of Pixelkraft said It would take at least 18 months to make this film. The film will have real actors and actress but can see virtual scenes, virtual properties.This movie will be made at PixelKraft’s studio,Chennai and some complex parts will be made at UK-based Centroid Motion Capture, a motion capture technology firm that has worked on films like Pirates of the Caribbean, Iron Man 2 andKochadaiyaan,.
.
சென்னையை சேர்ந்த  பிக்சல் கிராப்ட்  ஸ்டுடியோஸ் நவீன தொழில் நுட்ப  கலைகளில் பிரசித்தி பெற்ற நிறுவனம் ஆகும்.  அந்த நிறுவனம் மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் கதைகளை , நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய முழு நீள திரைப்படமாக ஆக்க இருக்கிறார்கள்.

தொடராகவும் அதற்க்கு பின்னர் புத்தகமாகவும் வெளி வந்த போது  எல்லோரையும் கவர்ந்த ‘என் இனிய எந்திரா ‘ மற்றும் ‘மீண்டும் ஜீனோ’  இரண்டுமே ரசிகர்கள் கண்டு களிக்க  திரை படமாக உருவெடுக்கிறது. இந்த கதைகள் வெளி வந்த நேரத்தில், விஞ்ஞான வளர்ச்சியால்  எதிர்காலம் எப்படி இருக்க கூடும் என்பதை நமக்கு கண் முன் காட்டியது .விஞ்ஞான வளர்ச்சி பற்றிய விவரமான இந்த கதைகளுக்கு விஞ்ஞான வளர்ச்சி அபரிதமாக உள்ள இந்த கால கட்டமே சிறந்த காலம்,என தெரிவித்தார் பிக்செல் கிராப்ட் நிறுவனத்தின் முதன்மை  அதிகாரியும் , இப்படங்களின் இயக்குனருமான சித்தார்த்.

Virtual graphics என்ற தொழில் நுட்பம் மூலம்  நடிகர்களை மட்டுமே நடிக்க வைத்து விட்டு , இடம் , பொருள் ஆகிய மற்ற விஷயங்களை தொழில் நுட்ப முறையில்ஒரு இடத்தில் இருந்தே  படமாக்கும் இந்த முறையால் திரை படம் படைப்பது எளிதாகும் என்கிறார் சித்தார்த்.மிக பிரம்மாண்ட முறையில் தயாரிக்க படும் ‘ என் இனிய இந்திரா’ நாற்பது கோடி ரூபாயில் தயாரிக்க படுகிறது. சென்னை தவிர , இங்கிலாந்தில் Pirates of the caribbean, Iron man 2, மற்றும் கோச்சடையான் படங்களின் Motion capture technology வல்லுனர்கள் இயங்கும்  Centroid motion capture ஸ்டுடியோவிலும் நடைபெற உள்ளது.

 

 

About admin

Sathish Kumar is Well Known in the Tamil industry as Common Man, as his reviews with Pseudo name as ‘Common Man’ gets published officially in 7 websites & only Corporate Paper. His reviews are viewed by almost 10 Lakhs people every week. He owns the Common Man Media Company, which acts as Single Point of Contact for Producers (www.commonmanmedia.co.in)

Leave a Reply