Home » News » ‘கார்த்திக் சுப்பாராஜ்’ இயக்கத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா
‘கார்த்திக் சுப்பாராஜ்’ இயக்கத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா

‘கார்த்திக் சுப்பாராஜ்’ இயக்கத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா

‘ஜிகர்தண்டா’ படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படம் ‘இறைவி’. இந்த படத்தை சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் முதன்முறையாக பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா ஆகிய மூவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கருணாகரன் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

கதாநாயகிகள் மற்றும் பிற நடிகர்கள், நடிகைகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும். ஒளிப்பதிவாளராக கேவ்மிக் யு ஆரி, இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், படத்தொகுப்பாளராக விவேக் ஹர்ஷன், கலை இயக்குனராக விஜய் முருகன் ஆகியோர் பணியாற்ற உள்ளனர். ஏப்ரல் இறுதியில் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறார்கள்.

About admin

Sathish Kumar is Well Known in the Tamil industry as Common Man, as his reviews with Pseudo name as ‘Common Man’ gets published officially in 7 websites & only Corporate Paper. His reviews are viewed by almost 10 Lakhs people every week. He owns the Common Man Media Company, which acts as Single Point of Contact for Producers (www.commonmanmedia.co.in)

Leave a Reply